வீட்டில் இருந்த நகையை காணவில்லை காவல் நிலையத்தில் புகார்

61பார்த்தது
விருதுநகர் கலைவாணர் நகர் பகுதியைச் சார்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி வயது 42 இவர் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் திருவண்டாள் திருவாண்டாள் ஈஸ்வரமூர்த்தியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நகை காணாமல் போகி உள்ளது இதை திருவண்டாள் எடுத்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி