உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் தின வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார்
உலகம் முழுவதும் மார்ச் 22 ஆம் தேதி தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது மனிதனின் நாகரிக வளர்ச்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த காரணத்தால் ஆறு குளம் ஏரி கடல் போன்றவற்றில் மாஸ் ஏற்பட்டுள்ளது எனவே நீர் நிலைகளில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை மக்கள் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியான செயல்பாட்டால் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் தண்ணீர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்