விருதுநகர்: மாணவர்கள் களப்பயணத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

69பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் செல்லும் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி