மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிய ஆட்சியர் மற்றும் எம்பி

85பார்த்தது
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாணவர்களுக்கான
நடப்பு கல்வியாண்டிற்கான புத்தகங்கள் மற்றும் புதிய கல்வி ஆண்டில் மாணவிகள் சிறப்பாக படிப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி