விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 அரசு பள்ளிகள் 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகளில் என மொத்தம் 251 பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.