சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்களுக்கு காசோலை

78பார்த்தது
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய 3 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய 3 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு மொத்தம் ரூ. 36, 000/- மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி