கஞ்சா விற்பனை ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு

60பார்த்தது
கஞ்சா விற்பனை ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு

வச்சக்காரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் இவர் தம்மநாயக்கன்பட்டி பகுதியில் காமராஜபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு அஜய் மற்றும் பிச்சைமுத்து ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி