விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் தனது குடும்பத்துடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்த பொழுது ஆமத்தூர் அருகே கார் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ பணிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்