அண்ணன் தம்பி இடையே தகராறு அண்ணனை தாக்கிய தம்பி மீது புகார்

83பார்த்தது
அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு அண்ணனை தாக்கிய தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்


விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியை சார்ந்தவர் முத்துமாரியப்பன் வயது 42 இவருடைய தம்பி மாரியப்பன் வயது 40 இவர்கள் திருமணம் முடியாமல் ஒரே வீட்டில் வசித்து வருவதாக இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாரியப்பன் ஆயுதத்தால் அண்ணன் முத்து மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் முத்து மாரியப்பன் காயமடைந்த நிலையில் அவர் அளித்த புகாரி அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி