பெரிய மருளுத்தூர் பகுதியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் ஜெயலட்சுமி இவருக்கு மூன்று வயதில் சுஜித் என்ற மகன் உள்ளார் சுஜித் தனது தந்தை முனீஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அவர்கள் பெரிய மருளத்தூர் சந்திரா கெமிக்கல் அருகே உள்ள நாவல் பழ மரத்தில் அவள் பலம் எடுப்பதற்காக நின்றுள்ளனர் அப்பொழுது சுஜித் அருகே உள்ள காம்பவுண்ட் சோர் பக்கம் சென்றதாகவும் இது தெரியாமல் அவருடைய தந்தை முனீஸ்வரன் சுவற்றில் கால் வைத்து ஏறும் போது சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் சுஜித் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்