விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த காரை சோதனை செய்ததில் அந்த காரில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது பறிமுதல் செய்துள்ள வ காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.