விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற கடந்த மாதம் பொதுப்பணித் துறை நோட்டீஸ் வழங்கியது இதைத் தொடர்ந்து கடைகள் அகற்றப்படும் என இறுதி நிலையை நோட்டீஸ் சூட்டப்பட்ட நிலையில் கடைகளை அகற்ற அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பல்வேறு சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தை ஏற்பட்டனர் அதன் காரணமாக கடைகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது