விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டால் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்தார் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்த நிலையில் விவசாயிகள் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து மத்திய அரசை கண்டித்து கருப்பு கோடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பி எபின் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார் மேலும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தேவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்