பங்காரு அடிகளார் 85 வது அவதார திருவிழா நடைபெற்றது

80பார்த்தது
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு


ஆர் ஆர் நகர் பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்ற பத்தொன்பதாம் ஆண்டு விழாவும் பங்காரு அடிகளார் அருள் அம்மா அவர்களின் 85 வது அவதார நாள் நடைபெற்றது இதில் சாத்தூர் வட்ட தலைவர் சிவக்குமார் கொடியேற்றி சிறப்பித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி