விருதுநகர் மெயின் பஜார் தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மீனா மற்றும் சைபர் கிரைம் போலீசார் விருதுநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அவர்கள் சைபர் கிரைம் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது அவற்றிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.