கோவில் புலிக்குத்தி பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் பெண் ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி குமாரலிங்கபுரத்தைச் சார்ந்தவர் அன்னலட்சுமி வயது 47 இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது கையில் ஏதோ பூச்சி கடித்ததாக வலி ஏற்பட்டுள்ளது இதை அடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 29ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது குறித்து உயிரிழந்த அன்னலட்சுமி என் சகோதரர் அளித்த புகாரி அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை