கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது

54பார்த்தது
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது


கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை கிறிஸ்மஸ் விழா இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்த லாரன்ஸ் அடிகளார் தலைமையில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது எஸ் எஸ் பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை மரிய ஜான் பிராங்க்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி