விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07. 10. 2023) தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரம் (05. 10. 2023 முதல் 12. 10. 2023) முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது இதில் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.