விருதுநகர் சட்டமன்ற தொகுதி விருதுநகர் மேற்கு ஒன்றியம் சார்பாக நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் விருதுநகர் அல்லம்பட்டியில் தலைமை கழக பேச்சளார் மதுரை தளபதி சாதுராஜன் அவர்கள் கழக சாதனைகளை பற்றி உரையாற்றினார் கூட்டத்தில் கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கழக, உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.