விருதுநகர்: வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபர் பலி

83பார்த்தது
விருதுநகர் ரோசல்பட்டி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 34 இவர் வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது இதை அடுத்து இவருடைய தாய் சீதாலட்சுமி அருகில் இருப்பவர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர் தனது மகன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் போய் இருக்கலாம் என தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி