விருதுநகர்: தேசபந்து மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம்

70பார்த்தது
எங்கள் பெரியாரை தந்தை பெரியார் என எப்படி நாடு முழுவதும் அழைக்கிறார்களோ அதைப்போல நம் அன்புமிகு முதல்வரை அப்பா என பிள்ளைகள் அழைக்கின்றனர்: சுப வீரபாண்டியன் பேச்சு. 

இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் திரு. சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி