விருதுநகரில் முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் குமரி கோட்டப் பொறுப்பாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.