பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

447பார்த்தது
பாரதிய ஜனதா கட்சி- விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட மண்டல் நிர்வாகிகள் தலைவர்கள் மற்றும் அணிகள் பிரிவுகளினுடைய தலைவர்கள் நிர்வாகிகள் , சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் , கிளைத்தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி