புத்தகத் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

63பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07. 10. 2023) கரிசல்இலக்கிய திருவிழா மற்றும் புத்தக திருவிழா - 2023 நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி