பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மூவர் மீது வழக்கு பதிவு

82பார்த்தது
எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சண்டை போட்டுக் கொண்டிருந்த மூவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்ஜிஆர் சிலை பெயர் நிறுத்தம் பகுதியில் ஜீவா கனி அன்பு நாகராஜன் மணி மரிக்கனி ஆகிய மூவரும் நடுரோட்டில் பொதுமக்கள் செல்லும் பாதையை மரித்து அருவருக்கத்தக்க வகையில் ஒருவரை ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது காவல்துறையினர் எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து அவ்வாறு செய்ததன் காரணமாக மூவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தொடர்புடைய செய்தி