முன் பகை காரணமாக முருகாண்டி என்பவரை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் முருகாண்டி இவர் விருதுநகர் மல்லாங்கிணரைச் சார்ந்த பிரவீன் என்பவரை தொலைபேசியில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகாண்டி விருதுநகர் மெயின் பஜார் பகுதியில் வந்த பொழுது ராஜா மற்றும் விஜய சாம்ராஜ் மற்றும் பிரவீன் ஆகிய மூவரும் சேர்ந்து தாக்கியை உள்ளனர் இதில் காயமடைந்த நபர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்