குருமூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளைத் திரி வைத்திருந்த ஒருவர் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில்குமார். இவர் குருமூர்த்தி நாயக்கன்பட்டி பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த பொழுது, முரளி ராஜன் என்பவர் எளிதில் தீப்பற்றக்கூடிய வெள்ளைத்திரி வைத்திருந்த குற்றத்திற்காக அவரை பிடித்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஐந்து குரோஸ் வெள்ளை திரியை பறிமுதல் செய்தனர். மேலும் முரளி ராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.