மாவட்டத்தில் கடந்த ஆண்டு 4579 குழந்தைகள் பிறந்துள்ளன

73பார்த்தது
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 4579 பிரசவங்கள் நடைபெற்றதாகவும் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மொத்த 4579 பிரசவங்கள் நடந்த நிலையில் இதில் 2341 ஆண் குழந்தைகளும் 2065 பெண் குழந்தைகளும் பிறந்ததாகவும் மேலும் 66 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் ஒரே பிரசுரத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி