கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 நபரகள் கைது

80பார்த்தது
விருதுநகர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பார்த்திபன் இவர் பட்டுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு கஞ்சா விற்பனை இடப்பட்டதாக மணிகண்டன் பால்பாண்டியன் அப்துல் ரகுமான் ஆகிய மூவரை கைது செய்து அவரிடமிருந்த 80 கிராம் மதிப்புடைய 16 பாக்கெட்டுகள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் 2500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளனர் இது குறித்து பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி