புகையிலை விற்பனை குறித்து புகார் அளிக்கலாம்

50பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக புகார் அளிக்க விரும்பினால் 94 440423 22 என்ற மாநில whatsapp எண்ணிற்கோ அல்லது இணையதளத்திற்கோ உணவு பாதுகாப்பு சேரிக்கோ புகார் அளிக்கலாம் எனவும் மேலும் புகார் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி