விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் தனலட்சுமி வயது 51 இவருடைய கணவர் சேதுராமன் தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்று வலி காரணமாக இருந்து வந்ததாகவும் அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்த தனலட்சுமி பெயர் தெரியாத மாத்திரையை உட்கொண்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து முக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.