சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது டூவீலர் மோதிய இன்பத்தில் பெண் காயம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் மாரியம்மாள் வயது 55 இவர் வில்லிபத்திரி ரயில்வே கேட்டு அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது கிருஷ்ணசாமி என்பவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஊற்றி வந்து மாரியம்மாள் நடந்து சென்ற மாரியம்மாள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார் இந்த விபத்தில் மாரியம்மாள் காயமடைந்த நிலையில் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் இந்த விபத்து குறித்து மாரியம்மன் கணவர் கருப்பசாமி அளித்த புகார் அடிப்படையில்