விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி(62). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மலர்விழி(54) 10 நாட்கள் அழகிய நல்லூர் கிராமத்திலும், 10 நாட்கள் குன்றக்குடியிலும் வசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் துரைப்பாண்டி அழகிய நல்லூர் கிராமத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். துரைப்பாண்டிக்கு அவரது மனைவி பலமுறை போன் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மலர்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 1 ம் தேதி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். விசாரணையில் துரைப்பாண்டி வங்கி கணக்கில் இருந்து காரியாபட்டி ராம்குமார்(26) என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிக அளவு பணம் அனுப்பியது தெரியவந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில்ராம்குமார்
காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி கிராமத்தில் தார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். ராம்குமார் சேர்ந்த பாண்டி(54) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
பாண்டிக்கும் காணாமல் போனதாக கூறப்பட்ட துரைப்பாண்டிக்கும் பழக்கம் இருந்துள்ளது. துரைப்பாண்டிக்கு இவர்கள் இருவரும் துரைப்பாண்டியை கொலை செய்துள்ளனர்