விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் மற்றும் என். எஸ். எஸ் மாணவர்களுடன் இணைந்து சுமார் 25 நிழற் தரும் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர், கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் ஆசிரியர் பொன்ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.