திமுக பொறியியல் அணி சார்பில் பேச்சுப்போட்டி

184பார்த்தது
திமுக பொறியியல் அணி சார்பில் பேச்சுப்போட்டி
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக பொறியியல் அணி சார்பில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சு போட்டியை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் R. K. செந்தில் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொறியியல் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி