திருச்சுழி அருகே சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

66பார்த்தது
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள குடைவரைக் கோயிலான அருள்மிகு ஸ்ரீ பாறைக்குளம் வெள்ளியம்பலநாதர் கோயிலில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி