விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் எம் ரெட்டியாபட்டி கூமாபட்டி வரலொட்டி ஆகிய நான்கு போலீஸ் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் 56 போலீஸ் நிலையங்களை செயல்பாட்டை மேம்படுத்த நான்கு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்