இடப்பிரச்சனை காரணமாக கொலை முயற்சி ஈடுபட்டதாக குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சம் தவிர்த்தான் பகுதியில் சற்குணம் வீரலட்சுமி முத்துலட்சுமி ஆகியோருக்கும் அதே ஊரைச் சார்ந்த விஜயகுமார் வீராசாமி மற்றும் ஈஸ்வரி ஆகியோருக்கும் இடையே பூர்வீக அவர் சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது இதை மனதில் வைத்துக் கொண்டு நடைபெற்ற தாக்குதலில் வீரலட்சுமி தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிலா நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது இதில் விஜயகுமாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 15000 அபராதமும் தீர்ப்பு வழங்கியுள்ளது