ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் தீவீர வாக்கு சேகரிப்பு

56பார்த்தது
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஜெயபெருமாள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரம், புல்லூர், S. கல்லுப்பட்டி, மந்திரிஓடை, காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் முன்னால் எம்எல்ஏ சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகன் ராமமூர்த்தி ராஜ் ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி