விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காரியாபட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டி மரும நபர்கள் சிலர் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையினால் மூச்சு திணறால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் ஏற்படும் புகையினால் விபத்து ஏற்பட்டது அபாயம் உள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்