டாட்டா ஏசி மீது டூ வீலர் மோதிய விபத்தில் ஒருவர் காயம்
விருதுநகர் மாவட்டம் சத்திர ரெட்டியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் பாண்டியராஜன் இவர் டாட்டா ஏசி வாகனத்தில் நரிக்குடி பார்த்திபனூர் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அருண்குமார் என்ற 19 வயது இளைஞர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் ஓட்டி வந்து டாட்டா ஏசி முன் பக்கம் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார் இதில் வரும் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய பாண்டியராஜன் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்