இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

55பார்த்தது
இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் காயம் காவல்துறை வழக்க பதிவு செய்து விசாரணை


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா குறண்டி பகுதியைச் சார்ந்த கதிரேசன் என்ற 23 வயது நபர் தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது நேரு என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக மூட்டி வந்து கதிரேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார் இதில் கதிரேசன் நிலையில் நடவடிக்கை எடுக்கக்கூடிய காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைப்பாடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :