சாத்தூரில் இடி மின்னலுடன் பலத்த மழை

2686பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்றும் மாலை கருமேகத்துடன் பயங்கர இடி மின்னலுடன் குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் மழை நீர் சாலைகள் , தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி