விருதுநகர்: குடும்ப பிரச்சினை தந்தையை தாக்கிய மகள் - மனைவி மீது புகார்

62பார்த்தது
குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையை தாக்கிய தாய் மற்றும் மகள் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா நார்த்தம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ஏழுமலை இவருடைய மனைவி புஷ்பம் அவருடைய மகள் மேகலா குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது நிலையில் கிடைத்த ஊதியத்தை கொண்டு வாங்கிய இடம் மற்றும் பணத்தை குறித்து கேட்பதற்காக புஷ்பாவிடம் சென்ற பொழுது புஷ்பமும் அவருடைய மகளும் சேர்ந்து தந்தையை தாக்கியுள்ளனர் இதுகுறித்து எம் ரெட்டியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி