விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூபாய் 176 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 1809 புதிய குளங்கள் அமைக்கப்பட்ட பணி நிறைவடைந்துள்ளது அதன்படி அருப்புக்கோட்டையில் 143 விருதுநகரில் 202 காரியாபட்டியில் 168 நரிக்குடியில் 114 ராஜபாளையம் பகுதியில் 104 சாத்தூர் 146 சிவகாசி 116 ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியில் 102 திருச்சி பகுதியில் 161 வத்திராயிருப்பு பகுதியில் 95 வெம்பக்கோட்டை பகுதியில் 161 குளங்களில் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது வீரமுள்ள 296 குளங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது