நாசர் புளியங்குளம் பகுதியில் இடப் பிரச்சினை காரணமாக இருவருக்கிடையே மோதல் காவல்துறை வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் பேச்சு வயது 23 இவருக்கும் அதே பகுதியை சார்ந்த கருப்பையா என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதை மனது வைத்துக்கொண்டு கருப்பையா மற்றும் மனோரமாகிய இருவரும் பேச்சியை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். பேச்சு அளித்த புகாரின் அடிப்படையில் ஆவியூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்