விருதுகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் சுடுகாடு பகுதியில் சர்புதீன் என்பவர் நின்று கொண்டிருந்த பொழுது அவருக்கும் திவான் என்பவருக்கும் இடையே முன்பாக இருந்ததாகவும் அங்கு வந்த திவான் தம்பி அக்கா கணவர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சர்புதீனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சர்புதீன் அளித்த புகாரின் அடிப்படையில் காவிரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.