பெண்ணை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவு

58பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் சூர்யா வயது 24 இவருடைய கணவர் விக்னேஸ்வரன் கடந்த 25ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவர் ஆடிய ராஜா என்ற 20 வயது இளைஞர் வீட்டுக்கு வந்ததாகவும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அந்த நபரை சத்தம் பட்டதை எடுத்து அவர் அங்கிருந்து சென்ற பொழுது சூர்யாவை பார்த்து கொலை மிரட்டல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முக்களம் காவல் நிலைய போலீசாரிடம் சூர்யா என்ற பெண் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி