*விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் நத்தகுளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன் மற்றும் மாவட்ட பாஜக செயலாளர் ஆறுமுகம் ஆகியோரின் முன்னிலையில் ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமையில் தி. மு. க. , வில் இருந்து விலகி பா. ஜ. க. , கட்சியில் இணைந்துள்ளனர். தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா. ஜ. க. , வில் இணைந்ததாக தெரிவித்தனர்