விருதுநகர்: 2 டூ வீலர்கள் மோதி விபத்து

52பார்த்தது
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செவல்பட்டி பகுதியில் மதுரையை சார்ந்த தங்கபாண்டியன் தனது மனைவியுடன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதி தங்கபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் காயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்து செம்படியைச் சார்ந்த கருப்பசாமி அளித்த புகார் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி